மின்னல் வேகத்தில் பாத்திரம் கழுவும் குரங்கு! ட்ரெண்டாகும் வீடியோ - இப்படியுமா?

 குரங்கு வேக வேகமாக பாத்திரங்களை கழுவும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

குரங்குகள் மிகவும் குறும்புத்தனமான விலங்குகள்.

என்ன தான் குறும்புகள் செய்தாலும், இவை புத்திசாலி மிருகங்களாக கருதப்படுகின்றன.


வைரலாகும் வீடியோ

தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை பார்த்தால் நிச்சயம் இன்ப அதிர்ச்சி அடைவீர்கள்.

மனிதர்களையே மிஞ்சும் அளவுக்கு குரங்கு ஒன்று பாத்திரங்களை சுத்தம் செய்வதைக் காணலாம்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



ALSO READ : புகை பிடிக்கும் பழக்கம் இருக்கா? இதை படித்தால் இன்றே விட்டுவிடுவீர்கள்!!


Comments

Popular posts from this blog

வாய்ப்புண்ணால் ரொம்ப அவஸ்தையா? இதனை தடுக்க சில பாட்டி வைத்தியம்! இதோ உங்களுக்காக.....

கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் வழிகள் ....

வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்கனுமா? மறக்காமல் இந்த உடற்பயிற்சிகளை செய்து வாங்க போதும்!