வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்கனுமா? மறக்காமல் இந்த உடற்பயிற்சிகளை செய்து வாங்க போதும்!
இன்றைய காலத்தில் பலரும் வயிற்று கொழுப்பு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதற்காக டயட்டுகள், கண்ட கண்ட உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
உண்மையில் வீட்டில் இருந்தப்படி கூட வயிற்று கொழுப்பை எளியமுறையில் கரைக்கலாம்.
அந்தவகையில் வயிற்றின் கொழுப்பை எளிய முறையில் கரைக்க கூடிய 5 உடற்பயிற்சிகளை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
பை சைக்கிளிங்
சைக்கிளில் நீண்ட தூரம் பயணிக்கும் போது, அது நமது உடல் வலிமைக்கு உதவுகிறது. 30 நிமிட பயணிப்பதன் மூலம், 250-500 கலோரிகள் வரை எரிக்கலாம்.
ரிவர்ஸ் கிரஞ்ச்
இந்த பயிற்சி வயிற்று பகுதியின் முதன்மை தசைகளை வலுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின் போதும், மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும்.
வெர்டிக்கல் லெக் கிரஞ்ச்
உடலை கிடைமட்டமாக வைத்துக் கொண்டு, கால்களையும், தலைப்பகுதியையும் உயர்த்தி இறக்க வேண்டும். இதன்மூலம் அடி வயிற்று பகுதி கடினமடையும்.
உடற்பயிற்சி பால் கிரெஞ்ச்
இந்த உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு நல்ல உடல் வலு தேவைப்படும். இதற்காக ஒரு உடற்பயிற்சி பந்து வாங்கி கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment