தினம் ஒரு தக்காளி சாப்பிடுங்க! இந்த நோய் எல்லாம் உங்களை நெருங்கவே நெருங்காதாம்

 பொதுவாக நம்முடைய உணவு பொருட்களில் அன்றாட பயன்படுத்தப்படும் காய்கறிகளில் முக்கியமான தக்காளியும் ஒன்றாகும்.

இதில் ஏராளமான ஊட்டச்த்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் ஒளிந்துள்ளது.

குறிப்பாக தக்காளியில் கார்போவைட்ரேட், நார்ச்சத்துக்கள் ,வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே1, வைட்டமின் பி9 (ஃபோலேட்) ஆகிய வைட்டமின் மற்றும் மினரல்கள் இருக்கின்றன.


இதனை தினம் ஒன்று எடுத்து கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தையே தரும்.தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். \

* தொடர்ந்து நம்முடைய தினசரி உணவில் தக்காளியை சேர்த்து கொள்ளும் போது அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கிறது.

* தக்காளியில் உள்ள அதிகப்படியான லைகோபின் மற்றும் கரோட்டீனாய்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. 

* தக்காளி சருமத்தில் எத்திலினை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது.மேலும் சருமத்தில் உண்டாகிற டேனை நீக்குவதோடு கருமையையும் போக்கி சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.

* தக்காளி குடலில் இருக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் உடல்நலத்தை பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

  * தக்காளியை சேர்த்து கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவது, பசியைக் கட்டுப்படுத்துவது, மனநல ஆரோக்கியம் உள்ளிட்ட பலவற்றில் குடல் நுண்ணியிரிகள் பங்கு இன்றியமையாதது ஆகும். 



also read ; ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? இனிமேல் பயப்படாமல் சாப்பிடுங்க..!


Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....