மனித உடலும், சில அரிய தகவல்களும்......

 நமது ரத்தம் ஒரு நாளில் 60 ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்கிறது. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.


* மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. 

* மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

 * ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். 

* மனித உடலில் மிகவும் பலமான பகுதி, விரல் நகங்களே. நம் நகங்களில் கெராடின் சத்து உள்ளது. இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது. மரணத்திற்குப் பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது. 

* நமது ரத்தம் ஒரு நாளில் 60 ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்கிறது. 

* நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.

 * ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

 * கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். 

* மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

 * 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

 * கண் தானத்தில் கருவிழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன.





Comments

Popular posts from this blog

வாய்ப்புண்ணால் ரொம்ப அவஸ்தையா? இதனை தடுக்க சில பாட்டி வைத்தியம்! இதோ உங்களுக்காக.....

கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் வழிகள் ....

வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்கனுமா? மறக்காமல் இந்த உடற்பயிற்சிகளை செய்து வாங்க போதும்!