உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மறக்கமால் செய்து வாருங்க....

 பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டின் காரணமாகத் தான் பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது பிற நுண்ணுயிர்களால் ஏற்படும் தொற்று நம்மை எளிதில் தாக்குகிறது.

எனவே இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும்.

உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சில யோக முத்திரைகள் உதவி புரிகின்றது. அதில் ஒன்றை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். 


செய்முறை 


முதலில் சுண்டுவிரலை மடக்கி அதன்மீது கட்டைவிரலை வைத்து சிறிதளவு அழுத்தம் கொடுக்கவும்.

மோதிரவிரல், நடுவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவை நேராக இருக்க வேண்டும்

ஒன்றை ஒன்று தொடாமல் சிறிது இடைவெளி விட்டு ஒரு சூலத்தை போல் நேராக நிற்க செய்யவும்.


பலன்கள் 

  • உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • பகைவர்கள் விலகுவர்.
  • மனத்தெளிவு உண்டாகும்.
  • தடைகள் விலகும். ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்.
  • உடலின் எல்லா பாகங்களும் முறையாக இயங்கும்.
  • தேஜஸ் கைகூடும். சூட்சுமமான பொருள்களை உணரும் ஆற்றல் கிட்டும்.   




Comments