ஒரு துண்டு இஞ்சியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும்? இனி தெரிஞ்சிக்கோங்க....!

 இஞ்சி நிறைய நன்மைகளை தரக்கூடிய சக்தி வாய்ந்த உணவு பொருளாகும்.

பெரும்பாலும் எல்லா உணவுகளிலும் நாம் இஞ்சியை பயன்படுத்தி வருகிறோம். இஞ்சியில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.

தினமும் காலையில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

அதுவும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.


வெறும் வயிற்றில் இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்



  1. மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க ஒரு துண்டு இஞ்சியை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
  2. வெறும் வயிற்றில் இஞ்சி சாப்பிட்டால் ஞாபக திறன் அதிகரிக்கும்.
  3.  புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இஞ்சி முழுவதுமாக தடுத்து விடுமாம்.
  4. தினமும் காலையில் இஞ்சி சாப்பிட்டால் சீரான அளவில் ரத்த ஓட்டம் இருக்கும்.
  5. ஆண்களின் உறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டத்தை தந்து தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
  6. கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது.
  7. வயிறு காரணமே இல்லாமல் உப்பி இருந்தால், அதையும் இது குறைத்து விடும்.
  8. தினமும் 1 துண்டு இஞ்சியை பெண்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் வலியில் இருந்து மிக சுலபமாக தப்பித்து கொள்ளலாம்.
  9. இஞ்சியை தினமும் சாப்பிட்டு வருவதால் உடல் எடை கிடுகிடுவென குறைந்து விடும். குறிப்பாக 43 கலோரிகளை நமது உடலில் இருந்து கரைக்கும் தன்மை இதற்கு உள்ளதாம்.
  10. உங்கள் உடலை சிக்கென்று வைப்பதற்கு இஞ்சி சிறந்த தீர்வு.
  11. சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
  12. சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்றால் பசியுணர்வு அதிகரிக்கும்.
  13. சளி இருமலுக்கு இஞ்சி நல்ல நிவாரணம் வழங்கும்.





Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....