சிறுமியின் மிரட்டலான சாகசம்! வியக்க வைக்கும் வீடியோ பதிவு..

 சமீபக்காலமாக சமூக வலையத்தளங்களில் நம்மையே வியக்க வைக்கும் வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.

இதன்படி மாணவியொருவர் இரு கைகளால் எழுதி அசத்தும் வீடியோயொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாகசம்

பொதுவாக தற்போது இருக்கும் சிறுவர்கள் எழுதி படித்தல் என்றாலே தயக்கம் கொள்வார்கள். ஏனென்றால் தற்போது இருக்கும் தொழிநுட்ப வளர்ச்சியால் எழுதுவதற்கான தேவைக் குறைவாகவே காணப்படுகிறது.

ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் சிறுமி, குறிப்புகள் சொல்ல சொல்ல இரு கைகளிலும் மாறி மாறி வேகமாக எழுதிக் கொண்டு செல்கிறாள்.

இவர் சுமாராக ஒரு நிமிடத்திற்கு 45 வார்த்தைகளை எழுதி சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து இவரின் சாகசத்தை பார்ப்பதற்கு உண்மையில் பாராட்டதக்கது என்று இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Comments