இவ்வளவு கவர்ச்சியா? பெண்ணின் நடத்துக்கு ரியாக்ட் செய்யாத ஆண்: வீடியோ வைரல்...
மழை பாடல் பின்னணியில் ஒலித்தவுடன், பெண் மழையில் நடனமாடத் தொடங்கினாள். அருகில் ஒரு சிறுவனும் நிற்கிறான் ஆனால் அவனது ரியாக்சன் அதிர்ச்சியளிக்கிறது.
- பெண்ணின் கவர்ச்சசி நடனம்
- உறைந்து நிற்கும் ஆண்
- இந்த வைரலாகி வருகின்றது
கவர்ச்சி நடனம் ஆடிய பெண்
சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோவைப் பார்க்கும்போது, டிப்-டிப் பருசா பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. அடுத்த நொடியே அந்தப் பெண்ணும் கவர்ச்சியாக நடனமாடத் தொடங்கினாள், ஆனால் பையனின் ரியாக்சன் அப்படியே இருந்தது. அவர் சிரிக்கவும் இல்லை, அசையவும் இல்லை. ஒரே இடத்தில் தான் நின்றுக்கொண்டு இருந்தார். இங்கு சிறுமியின் அபார நடனம் அனைவரது மனதையும் வென்றது, ஆனால் இறுதியில் என்ன நடந்தது என்பதை நீங்கள் இந்த வீடியோவில் பார்த்தால் அதிர்ச்சியாகி விடுவீர்கள்.
பெண்ணின் நடனத்தின் வீடியோவை இங்கே பாருங்கள்
நடனத்தின் இந்த பிரமாண்ட வீடியோ பல்வேறு தளங்களில் பதிவேறக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலும் @bhutni_ke_memes என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
ALSO READ : உலகிலேயே மிக நீளமாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த 5 நபர்கள் இதோ.!

Comments
Post a Comment