அலுவலகத்தில் திடீரென காணாமல் போன பெண்! நடந்தது என்ன?
இலத்திரனியல் தாளொன்றை பயன்படுத்தி பெண்ணொன்று தன்னை மறைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்ணின் சாகசம்
இணையதளப்பக்கம் சென்றாலே எம்மை வியக்க வைக்கும் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்தளவு இணையவாசிகளின் கவனம் சமூக வலைத்தள பக்கம் விழுந்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல் விலங்குகளும் தங்களின் திறமைகளை காட்டி பிரபல்யமாகி வருகிறது.
அந்த வகையில் இலத்திரனியல் தாளொன்றை பயன்படுத்தி தன்னுடைய அலுவலத்தில் மறைந்து கொள்கிறார்.
இந்த வீடியோ காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் நெட்டிசன்களும் இக்காட்சியை வைரலாக்கி வருகிறார்கள்.

Comments
Post a Comment