ஃபயர் ஹேர்கட் முறையில் இளைஞருக்கு நேர்ந்த கதி: இணையத்தினை திணற விட்ட வீடியோ...
தலை முடியில் தீப்பற்ற வைத்த அதன் மூலம் சிகை அலங்காரம் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிகை அலங்காரத்தின் போது தீப்பற்றல்
குஜராத்தில் மாநிலத்தில் ஃபயர் ஹேர்கட் முறையில் சிகை அலங்காரம் செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக தீப்பற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக நெருப்பை பயன்படுத்தி சிகை அலங்காரம் செய்வது பிரபலயமாக காணப்பட்டது. இதனை இளைஞர்களும் ஆர்வத்துடன் செய்து கொள்கின்றனர்.
நடந்தது என்ன தெரியுமா?
அந்த வகையில் சமிபத்தில் இளைஞரொருவர் பயர்ஹேர்கட் முறையில் சிகை அலங்காரத்தை செய்ய முனையும் போது இளைஞருடைய தலையில் தீப்பற்றி எரிந்துள்ளது.
மேலும் தீயணைக்க முயன்ற போது நெஞ்சு பகுதியிலும் முதுகிலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் அதிகமாக பகிரப்பட்ட வருகிறது.
ALSO READ : பார்ப்பவர்களை பீதியூட்டும் டைனோசர் எலும்புக்கூடு! எங்கு இருக்கு தெரியுமா?

Comments
Post a Comment