தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

 சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தலைகீழாக படுத்து கொண்டு பியானோ வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது போன்ற வீடியோக்கள் பகிர்வது சமூக வலைதளங்களில் அதிகமாகி வருகிறது.

மேற்படி பியானா வாசிக்கும் பெண் சீன நாட்டை சேர்ந்தவர், இவரின் பெயர் ஷென் என்பதாகும்.

இவரது திறமை பார்பவர்களை மெய்சீர்க்க வைத்துள்ளது.

மேலும் இந்த வீடியோவை Now This news என்ற செய்தி நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.  

Comments