உங்களுக்கு வயிறு உப்புசமும் , அசிடிட்டி பிரச்சனையும் அடிக்கடி வருதா? இதனை எப்படி சரி செய்யலாம்?

 பொதுவாக இன்றைக்கு பலருக்கு உள்ள ஒரு பிரச்சினையாக அசிடிட்டி இருக்கின்றது.

வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவ தால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். இதனை எளியமுறையில் கூட சரி செய்யலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.    

* இஞ்சி செரிமான மண்டலத்தில் உள்ள வாயுவை வெளியேற்ற உதவுகிறது. எனவே வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற கோளாறுகள் இருந்தால் இஞ்சி டீ தேன் கலந்து குடித்து வரலாம்.

* ஒரு ஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். காலையில் வெறும் வயிற்றில் சீரக விதைகளை சாப்பிடுவது சீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. 

* தினமும் ஒரு கப் புதினா தேநீர் குடித்து வருவது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

* உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த பெருஞ்சீரக விதைகள் கொண்டு தேநீர் போட்டு குடித்து வரலாம்.

* முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடிக்கலாம்.இவை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.  



ALSO READ : எவ்வளவு சளி இருந்தாலும் முறித்து எடுக்கும் மிளகு கஷாயம்... எப்படி போட வேண்டும்..?

Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....